ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல். ஏ
Andippatti King 24x7 |20 Oct 2024 3:25 PM GMT
ஹைவேவிஸ் ல் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல். ஏ மகாராஜன் வழங்கினார்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்_MLA வழங்கினார். உடன் கம்பம் ஒன்றிய திமுகசெயலாளர் தங்கபாண்டியன், பேரூர் செயலாளர் கணேசன் / ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story