பரமத்தி வேலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.
Paramathi Velur King 24x7 |20 Oct 2024 10:15 PM ISTபரமத்தி வேலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக மேற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில், நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்திவேலூரில் மாவட்ட கழகச் செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள், இளைஞரணியினர், சார்பு அணி நிர்வாகிகள், தாய்மார்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Next Story


