டி.என். பாளையம் அருகே மது விற்றவர் கைது

டி.என். பாளையம் அருகே மது விற்றவர் கைது
டி.என். பாளையம் அருகே மது விற்றவர் கைது
டி.என். பாளையம் அருகே மது விற்றவர் கைது டி.என்.பாளையத்தை அடுத்த புஞ்சை துறையம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்தத சேர்ந்த குருசாமி (வயது 46) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story