ஆண்டிபட்டியில் அரசு பள்ளியில் குளம் போல் தேங்கிய மழை தண்ணீர்
Andippatti King 24x7 |21 Oct 2024 12:24 PM GMT
மாணவர்கள் தண்ணீர் இறங்கி சென்றனர்
ஆண்டிப்பட்டி நகரில் நேற்றிரவு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.இந்த கனமழை காரணமாக மதுரை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் குளம் போல் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி பள்ளிக்குச் சென்றனர்.
Next Story