வேலூர் பேரூராட்சி வரிவிதிப்பு குழுவில் இருந்து மூன்று கவின் செல்லர்கள் ராஜினாமா.

வேலூர் பேரூராட்சி வரிவிதிப்பு குழுவில் இருந்து மூன்று கவின் செல்லர்கள் ராஜினாமா.
வேலூர் பேரூராட்சியில் அறிவிப்பு குழுவில் இருந்து மூன்று கவுன்சிலர் ராஜினாமா செய்துள்ளனர்.
பரமத்தி வேலூர் அக். 21: நாமக்கல் மாவட்டம் வேலூர் சிறப்பு தேர்வு நிலை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பேரூராட்சி நிர்வாகத்திற்கும் சில கவுன்சிலர்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் வரி விதிப்பில் செயல் அலுவலர் மாற்றம் செய்யும்போது குழுவின் ஒப்புதலோடுதான் வரி உயர்த்தவோ குறைக்கவும் முடியும் ஆனால் தற்போது உள்ள செயல் அலுவலர் ராமசுந்தரம் குழுவினரின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக சொத்து வரி, புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அதிகப்படியாக வரி விதிப்பதாக கவுன்சிலர்கள் இந்திராணி,லாவண்யா, சுகந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வரி விதிப்பில் செயலூரை தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வரி விதிப்பு குழுவில் இருந்து இந்திராணி,லாவண்யா,சுகந்தி ஆகியோர் விலகுவதாக வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.
Next Story