அணைப்பிள்ளையார் அருவியில் வெள்ளப்பெருக்கு

X
கொட்டக்குடி பகுதிகளில் இரவில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணை பிள்ளையார் அருவிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் ஆற்றை கடக்கவும் கால்நடை வளர்ப்போம் கால்நடைகளை ஆற்றிற்கு கொண்டு வருவதோ பொதுமக்கள் குளிக்கவோ வேணாம் என காவல்துறை அறிவித்துள்ளது
Next Story

