சுரங்க பாதை கேட்டு எம்பியிடம் மனு
Tirunelveli King 24x7 |22 Oct 2024 4:53 AM GMT
எம்பியிடம் மனு
திருநெல்வேலி எம்பி ராபர்ட் புருஸிடம்நேற்று ஆலங்குளம் ஊர் பொதுமக்கள் சார்பில் முக்கிய பிரமுகர்கள் மனு அளித்தனர். அதில் ஆலங்குளத்தில் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகின்றது. ஆலங்குளம் தொட்டியன்குளம் வடகரையில் தொட்டில் பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பாலத்தில் 13 அடியில் பொதுமக்கள்,பள்ளி மாணவர்கள் சாலையைக் கடக்க சுரங்கப்பாதை ஏற்படுத்த தர வேண்டும் என கூறியுள்ளனர்.
Next Story