ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

ஜவ்வாது மலை புதூர் நாடு  பகுதியில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு
புதூர் நாடு பகுதியில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதி புதூர் நாடு சாலையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு சாலையில் ஆங்காங்கே மண், கல் சரிவு!. ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு உள்ளாகியுள்ளது புதூர்நாடு மலை பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக திருப்பத்தூர் புதூர்நாடு செல்லும் சாலையில் ஆங்காங்கே மண் மற்றும் கல் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுபோக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் ஜே.சி.பி எந்திரம் கொண்டு மண் சரிவை அகற்றி வருகின்றனர். இதனால் அடிவாரத்தில் மேலே செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மண் சரிவை தடுக்க உரிய ஆய்வு செய்து வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story