திருப்பத்தூர் நகர் பகுதியில் சாலையின் நடவே பாதாள சாக்கடைத் கழிவு நீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் கழிவு நீருடன் மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது அந்தப் பள்ளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஒரு மாத காலமாக வெளியேறி கொண்டிருக்கிறது வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதும் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் அது மட்டும் இன்றி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது துரை சார்ந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்
Next Story