விராலிமலை: சூரியூரில் இன்று மின்தடை

விராலிமலை: சூரியூரில் இன்று மின்தடை
மின் நிறுத்தம்
விராலிமலை ஒன்றியம் வடுகப் பட்டி துணை மின்நிலையத்தில் மாதர்ந்திர பராம ரிப்பு பணிகள் நடப்பதால் வேலுார், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப் பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, கத்த லுார், சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி,ஆலங் குடி, சித்தப்பட்டி,வளதாடிபட்டி, சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று (24ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறி யாளர் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.
Next Story