இரு குழந்தைகளுடன் தாய் மாயம்!

இரு குழந்தைகளுடன் தாய் மாயம்!
காணவில்லை
அன்னவாசல் அருகே முக்கனாமலை பட்டியை சேர்ந்தவர் இலக்கியா, இவருடைய கணவர் சிவராம். இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 21ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் இருந்தவர் வெளியே செல்வதாக கூறி வீடு திரும்பவில்லை. இது குறித்து நேற்று கணவர் சிவராம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story