பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
Tirunelveli King 24x7 |25 Oct 2024 5:46 AM GMT
மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன்
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி அற்றுப்பாலம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த மழையின் பெருவெள்ளத்தில் சேதம் அடைந்தது. இந்த பாலம் தற்பொழுது வரை சீரமைக்கப்படாததால் பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயலாளர் பர்கிட் அலாவுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story