தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
தமிழகத்தில் உருது மொழி வழி பள்ளிகள் குறைந்து வரும் நிலையில் அதனை மேலும் குறைக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் 4 உருது பள்ளிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்துள்ளார்.
Next Story