கறம்பக்குடியில் இளைஞர் தற்கொலை!

கறம்பக்குடியில் இளைஞர் தற்கொலை!
துயரச்செய்திகள்
கறம்பக்குடி கட்டுவான் பாறையை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (29). இவர் மது போதையில் தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கறம்பகுடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story