வடகிழக்கு பருவமழை எதிர் வழியாக தமிழக கேரளா எல்லையை ஒட்டி உள்ள பகுதியான போடிநாயக்கனூரில் காலை முதலே வெயில் வாட்டிய நிலையில் மாலையில் மேகமூட்டம் ஏற்பட்டு இரவு வரை தொடர் சாரால் மழை பெய்து வருகிறது