கடமலைக்குண்டு பகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
Andippatti King 24x7 |26 Oct 2024 3:34 PM GMT
கம்பம்.ராமகிருஷ்ணன் தலைமையிலும், எம்.எல் ஏ மகாராஜன் தொகுதி மேற்பார்வையாளர் முத்துக்குமார் முன்னிலையில் நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலூகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம்.ராமகிருஷ்ணன் தலைமையிலும், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தொகுதி மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story