புதுகை அருகே புதுப்பெண் மாயம்!
Pudukkottai King 24x7 |27 Oct 2024 2:39 AM GMT
காணவில்லை
புதுகை காமராஜபுரம் 12ஆம் வீதியை சேர்ந்தவர் சாந்தி (27). இவரது கணவர் முருகானந்தம் (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 2-மாதங்கள் ஆன நிலையில் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருமணம் ஆகி 2 மாதத்தில் புதுப்பெண் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story