இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை

இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை
நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (அக்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவின் துணை அமைப்பான இந்து முன்னணி தமிழகத்தில் மதவாதம் மதவெறுப்பை பரப்பும் நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கு தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story