சங்கரன்கோவில் மதிமுக தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

சங்கரன்கோவில் மதிமுக தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
மதிமுக தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதிமுக தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் கூட்டம் இன்று 27ம் தேதி காலையில் மதிமுக துணை பொதுச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார். மாநில மருத்துவர் அணி செயலாளர் சுப்பாராஜ், கழக துணை பொதுச் செயலாளர் ரொஹையா, தணிக்கை குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் காசிராஜன், தீர்மான குழு உறுப்பினர் சுந்தராஜன் உள்ளிட்ட 500க்கு மேற்பட்ட மதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story