திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்

திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கிய  ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா பேரூர் செயலாளர் சரவணன் பங்கேற்பு
ஆண்டிப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளியை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story