ராதாபுரம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

ராதாபுரம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
ராதாபுரம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை
ராதாபுரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பத்துரை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி-ஷர்ட் குறித்து கட்டணம் தெரிவித்துள்ளார். அதில் அரசு ஊழியர் ஆடை குறித்து அரசாணை எண் 67 அரசை நடத்தும் அமைச்சருக்கும் பொருந்தும். எனவே திமுக கோடி சின்னம் பொறித்த டீ-ஷர்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அணிவது தவறு என தெரிவித்துள்ளார்.
Next Story