அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய பொது தேர்தல்

X
Komarapalayam King 24x7 |28 Oct 2024 5:18 PM ISTஅகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய பொது தேர்தல் நடந்தது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய பொது தேர்தல் மத்திய சங்க தலைவர் வழக்கறிஞர் ஐயப்பன் தலைமையில் நடந்தது. புதிய தலைவராக கேரளாவை சேர்ந்த சங்கீத் குமார், பொதுச் செயலாளராக வழக்கறிஞர் செங்கனூர் விஜயகுமார், பொருளாளராக கிருஷ்ணன் நாயர்,. புரவலராக சென்னை ஐயப்பன், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக மத்திய துணைத் தலைவராக பாலசுப்பிரமணியம், மத்திய செயற்குழு உறுப்பினராக ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பெரும்பாலோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
