திருவேங்கடத்தில் தீபாவளி முன்னிட்டு கோயில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவசாம்பவா சேவை சங்கத்தின் தலைவர் சிவகுரு தலைமையில் திருவேங்கடம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கோயில் பூசாரிகளுக்கு பூஜை பொருள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயலாளர் கார்த்திகேயன், சந்திரன்,கார்த்தி, ராஜா, அருள்மொழிவேந்தன், மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

