திருநெல்வேலி மாவட்டத்தின் இன்றைய மழை நிலவரம்
Tirunelveli King 24x7 |1 Nov 2024 6:29 AM GMT
மழை அளவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (நவம்பர் 1) காலை 8 மணி முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 125.80 மில்லிமீட்டர் அதாவது 12.58 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணை பகுதியில் 36.40 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 28.6 மில்லி மீட்டர், கனடியன் அணைக்கட்டு பகுதியில் 27.6 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 12 மில்லி மீட்டரும் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
Next Story