நெல்லையில் விதிமுறைகளை மீறியதாக வழக்கு

நெல்லையில் விதிமுறைகளை மீறியதாக வழக்கு
வழக்கு
நெல்லையில் தீபாவளி பண்டிகை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி சரகத்தில் பட்டாசு வெடிக்கும் போது நேர விதிமுறையை மீறியதாக திருநெல்வேலி மாவட்டத்தில் 36 வழக்குகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story