கூடுதலாக பெட்டிகள் இணைக்க எதிர்பார்ப்பு

கூடுதலாக பெட்டிகள் இணைக்க எதிர்பார்ப்பு
நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில்
நெல்லையில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் ரயிலாக நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயில் உள்ளது. இந்த பயணிகள் ரயிலில் முன்பு போல 16 பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதன் காரணமாக நெரிசலின்றி பயணம் செய்ய உதவியாக இருக்கும் எனவும் ரயிலில் படியில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
Next Story