வழக்கறிஞர் சங்க புகாரின்படி பிளெக்ஸ் வைத்த மூவர் மீது வழக்குப்பதிவு

X
Komarapalayam King 24x7 |1 Nov 2024 3:53 PM ISTகுமாரபாளையத்தில் வழக்கறிஞர் சங்க புகாரின்படி பிளெக்ஸ் வைத்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வழக்கறிஞர் சங்க புகாரின்படி பிளெக்ஸ் வைத்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது:குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி மேட்டுக்கடையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கியதாக பிளெக்ஸ் வைத்தும், துண்டு பிரசுரம் விநியோகித்தும் பொய் செய்தி பரப்பி, அதன் மூலம் துர்லாபம் அடைய முயற்சி செய்த, பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் ஸ்ரீகணேஷ், தட்டான்குட்டை ஊராட்சி முன்னாள் உறுப்பினர் கதிர்வேல், சமூக செயற்பாட்டாளர் பழனிச்சாமி
Next Story
