தந்தையுடன் ஏற்பட்ட தகராறு மகன் தூக்கிட்டு தற்கொலை!

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு மகன் தூக்கிட்டு தற்கொலை!
துயரச் செய்திகள்
உடையாளிபட்டி, பெரம்பூரை சேர்ந்த பாக்கியராஜ் 29 இவருக்கும் இவருடைய தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இதனால் மன உளைச்சலில் இருந்து பாக்கியராஜ் நேற்று காலை 9 மணிக்கு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு சென்ற உடையாளிப்பட்டி காவல்துறையினர் உடல் கூறு ஆய்வுக்காக அவரது உடலை புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Next Story