நடந்து சென்றவர் மயங்கி விழுந்து மரணம் காவல் துறை விசாரணை!

நடந்து சென்றவர் மயங்கி விழுந்து மரணம் காவல் துறை விசாரணை!
துயரச் செய்திகள்
ஆவுடையார் கோவில் ஒக்கூர் சேர்ந்த சகுந்தலா 86 நேற்று காலை 10:30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லு வழியிலேயே அவர் (ஹார்ட் அட்டாக்) இறந்து விட்டார், இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Next Story