அரசு அனுமதி இல்லாமல் பட்டாசு கடை வைத்த இருவர் மீது வழக்குப்பதிவு

X
Komarapalayam King 24x7 |2 Nov 2024 4:53 PM ISTகுமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் பட்டாசு கடை வைத்த இருவர் மீது வழக்குப்பதிவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அனுமதி இல்லாமல் பட்டாசு கடை வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.க்கள் பழனிசாமி, ராம்குமார், மாதேஸ்வரன், குணசேகரன், உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கலைமகள் வீதி, பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்து வந்த முருகேசன், 51, நிர்மல்குமார், 51, ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
