தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் உயர்வு

தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் உயர்வு
தற்போது 61.15 அடியை எட்டியது. வைகை அணைக்கான நீர்வரத்து 904 கனஅடியில் இருந்து 2,120 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் 61.15 அடியை எட்டியது71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 61.15 அடியை எட்டியது. வைகை அணைக்கான நீர்வரத்து 904 கனஅடியில் இருந்து 2,120 கன அடியாக அதிகரித்துள்ளது.
Next Story