தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ரகுபதி!

தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ரகுபதி!
அரசியல் செய்திகள்
பொன்னமராவியில் நேற்று பாக முகவர்கள் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வாக்காளர் சேர்க்கையில் அக்கரையாக பணியாற்றி அனைவரையும் விடுபடாமல் சேர்க்க வேண்டும். பாக முகவர்கள், கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று நமது தலைவரை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க பாடுபட வேண்டும் என பேசினார்.
Next Story