உடுமலை அருகே புதிய பள்ளி கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

மழைக்காலத்தில் குழந்தைகள் வெளியில் படிக்கும் அவலம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் திருமூர்த்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியை பழுதடைந்த நிலையில் இருந்ததை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதும் அதை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டடத்தை விரைவில் கட்டி தருமாறு பொதுமக்கள் சார்பாகவும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது மேலும் குழந்தைகள் அனைவரும் மழைக்காலத்தில் தரையில் அமர்ந்து படிக்க வேண்டி உள்ளதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் எனவே போர் கால அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story