இரட்டை கொலை வழக்கில்ஆயுள் தண்டனை - மகிளா நீதிமன்றம்!
Pudukkottai King 24x7 |6 Nov 2024 3:23 AM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை அருகே V. லட்சுமிபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரச்சனையில் உறவினர்களுக்கு ஏற்பட்ட தகராறில் அழகி, அடக்கமை ஆகிய 2 பெண்களை 4 நபர்கள் சேர்ந்து அருவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வெள்ளைச்சாமி, பாண்டி என்ற பாண்டியராஜன், பல்லு பாண்டி, சுப்பம்மாள், ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Next Story