குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் ஆட்சியர்
Pudukkottai King 24x7 |6 Nov 2024 3:24 AM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை விவசாயம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையில் பெறப்படும் எனவும், ஒரு கிலோ கொப்பரை தேங்காய் 111.60 பைசாவில் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். விவசாயிகள் வேளாண் விற்பனை இடங்களை அணுகி பயன்பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story