உடுமலை :மண்டல சிலம்பம் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

X
திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் உடுமலை ஜீவா சிலம்பம் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவில் சிலம்பம் போட்டி உடுமலையில் நடைபெற்றது போட்டிகளில் 40 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் கோமங்கலம் புதூர் வித்ய நேத்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர் இதில் மூன்று இடங்களில் வெற்றி பெற்று ஓவரால் சாம்பியன் பட்டத்தை வென்றனர் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது
Next Story

