உடுமலை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கலாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை நகரம் பழனி ரோடு தங்கம்மாள் ஓடை ராகுல் பாவி சுண்டக்காம்பாளையம் ஆர் வேலூர் கணபதிபாளையம் வெனசபெட்டி தொட்டம்பட்டி ஏரி பாளையம் புக்குளம் குறிஞ்சேரி சின்ன வீரன் பட்டி சங்கர் நகர் காந்தி நகர் டு சிந்துநகர் ஸ்ரீராம் நகர் ஜீவா நகர் அரசு கல்லூரி ஒரு பகுதி போடிபட்டி பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை இருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story

