கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்!
Pudukkottai King 24x7 |7 Nov 2024 3:12 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 34ஆவது வார்டுக்குட்பட்ட நியூ கோல்டன் நகரில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியோடு வீடு வீடாக சென்று கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது. மேலும் இந்த பணியினை மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தும் பல்வேறு இடங்களுக்கு சென்று கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்தினார்.
Next Story