பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி அமைப்பு செயலாளர் நியமனம்

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி அமைப்பு செயலாளர் நியமனம்
மகளிர் அணி அமைப்பு செயலாளர் நியமனம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாநகர மாவட்ட மகளிர் அணி அமைப்பு செயலாளராக கொக்கிரகுளத்தை சேர்ந்த கோகிலா என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டு சக நிர்வாகிகள் புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story