உடுமலையில் அரசு விழாவில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு
Udumalaipettai King 24x7 |7 Nov 2024 5:20 PM GMT
திமுக நகர செயலாளர் காரசார விவாதம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் புறக்கணிப்பு செய்யப்பட்டதை குறித்து நகர மன்ற கூட்டத்தில் முன்னாள் நகராட்சி தலைவரும் திமுக நகரம் செயலாளரும் 33வது வார்டு உறுப்பினருமான வேலுச்சாமி நகர மன்ற தலைவரிடம் நகர மன்ற கூட்டத்தில் கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த காரணத்தால் பெயர் விடுபட்டது மீண்டும் கல்வெட்டில் பெயர் வைக்கப்படும் என நகராட்சித் தலைவர் கூறியதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமி , மேலும் இது போன்ற தவறுகள் நடக்க கூடாது என பேசினார்
Next Story