உடுமலையில் சூரசம்ஹகார விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பக்தர்கள் கடவுள் வேடம அணிந்து வழிபாடு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கடந்த 2ஆம் தேதி கந்தசஷ்டி விழா சூரசம்ஹகார விழா தொடங்கியது இந்த நிலையில் இன்று முக்கிய நிகழ்வான சூரசம்ஹகார விழாவில் 4 இடங்களில் கஜமுகசுரன் ,பானு கோபம், சிங்கமுகசூரன், பத்மா சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story