பூமமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நியமனம்

பூமமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நியமனம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாநகரம் மாவட்ட கொள்கை பரப்பு துணை செயலாளராக கொக்கிரகுளத்தை சேர்ந்த பாலச்செல்வம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு சக நிர்வாகிகள் புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story