மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம்
முற்றுகை போராட்டம்
சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லா கட்டி நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கில் இன்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர் கனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story