பொறுப்பு அமைச்சருக்கு திருநெல்வேலி முன்னாள் எம்எல்ஏ வாழ்த்து

பொறுப்பு அமைச்சருக்கு திருநெல்வேலி முன்னாள் எம்எல்ஏ வாழ்த்து
திருநெல்வேலி பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மாலைராஜா இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழக நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என் நேரு இன்று (நவம்பர் 9) தனது பிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு அவரை வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story