கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் நேற்று சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்

X
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் நேற்று 8.11.24சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் SPRபூமாராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது கிராமசபைகூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் சமூகத் 35 தணிக்கை அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்கள்
Next Story

