உடுமலை போக்குவரத்து காவல்துறை கவனத்திற்கு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தளி சாலையில் மூங்கில் குச்சிகளை மோட்டார் சைக்கிள் பாதுகாப்பற்ற முறையில் எடுத்துச் சென்று வருகின்றனர் அப்போது சாலையில் நீண்ட படி சென்றதால் பின்னால் சென்று வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள் மேலும் எனவே சம்மந்தப்பட்ட போக்குவரத்துக் காவல் துறையினர் இது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு கடும் அபராதம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

