உடுமலை அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திர சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கிருஷ்ணன் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் மாவட்ட அளவிலான 1500 மீட்டர் மற்றும் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றால் வெற்றி பெற்ற மாணவர் கிருஷ்ணனுக்கு பள்ளி பாராட்டு விழா நடைபெற்றது தலைமை ஆசிரியர் லலிதா தலைமை தாங்கினார் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
Next Story

