உடுமலையில் மாலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உடுமலையில் மாலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி எம்பி நகர் பகுதியில் ஸ்ரீ மாலையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 6-ம் தேதி துவங்கியது திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் மற்றும் காந்தி சவுக் மலையம்மன் கோவில்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முதல் காலை யாகசாலை பூஜைகள் துவங்கியது இந்த நிலையில் நேற்று முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story