உடுமலை :சட்டவிரோதமாக கனிம வளம் திருடினால் கடும் நடவடிக்கை

உடுமலை :சட்டவிரோதமாக கனிம வளம் திருடினால் கடும் நடவடிக்கை
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இன்றி அரசு மற்றும் பட்டா நிலங்களில் கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் வாகனங்களை எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது தொடர்பான தகவல்கள் உடனடியாக வருவாய்த்துறை புவியியல் மற்றும் சுரங்கத் துறை போலீசார் மற்றும் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்
Next Story