இளம் பெண் தற்கொலை!

இளம் பெண் தற்கொலை!
துயரச் செய்திகள்
பொன்னமராவதி: பொன்னமராவதி ஹவுசிங்யூனிட் பகுதியில் வசிப்பவர் சற்குணம் (32). இவர் மனைவி பிரியங்கா(19). இவர்கள் திருமணம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரியங்கா சுந்தர சோழபுரத்தில் உள்ள அவர் அம்மாச்சி வீட்டில் தங்கியிருந்தார். அப் போது அவர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண் டார். பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இலுப்பூர் ஆர்டிஓ அக்பர்அலி 'தனியே விசாரணை செய்து வருகிறார்.
Next Story